2597
இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், மக்கள் பல இட...